மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை.. பிறகு மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே.. வாழும் வரை சிரித்த முகத்துடன் நல்ல உள்ளங்களை சேகரிப்போம்..!!