திரும்ப பெறமுடியாதவை பேசி விட்ட வார்த்தை கடந்து விட்ட நாட்கள் இழந்து விட்ட இளமை கொடுத்து விட்ட வாக்கு உடலை விட்ட உயிர்