நேர்மையானவர்களுக்கு கோபம் அதிகம் வரும்.. பொறுமையாளர்களுக்கு இரக்கம் அதிகம் வரும்.. துரோகிகளுக்கு நடிப்பு நல்லா வரும்... ஏமாற்றுக்காரர்களுக்கு பொய்யைக் கூட உண்மை போல் பேச வரும்... கவனமாக இரு