பணம் இல்லாமல் கவலைப்படுகிறாயா? செல்வம் எப்போதும் பணத்தில் மட்டும் இல்லை. உன் உழைப்பு… உன் நல்ல மனம்… அவை தான் உண்மையான செல்வம். நம்பிக்கை வைத்திரு செல்வம் உன் வீட்டை தேடி வரும். மந்திரம்: ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹ