“விபூதி ஒரு சாமான்ய சாம்பல் இல்லை… அது சிவனின் அருள். அதை நெற்றியில் வைத்தால் பாவங்கள் கரையும்… மனசு சுத்தமாகும்… வாழ்க்கை அமைதியாகும்.”